சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்குற்றவாளிகளை தடைசெய்ய கோரும் பிரித்தானிய எம்.பி.

இலங்கையின் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரித்தானிய தொழிலாளர் கட்சியின் East Ham தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினர் Hon.Stephen Timms வலியுறுத்தியுள்ளார். சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்த குற்றவாளிகளை தடைசெய்யகோரி பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு செய்பாட்டாளர் சதீஸ் குலசேகரம் முன்வைத்த கோரிக்கைக்கு … Continue reading சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்குற்றவாளிகளை தடைசெய்ய கோரும் பிரித்தானிய எம்.பி.